என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

கல்வி சாதனை விழா 2015

Online-Tamil-News-Malaysia

நவம்பர் 20, நம் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி கல்வி சாதனை விழாவிற்கு சிறப்பு வருகை புரிந்த உயர்திரு.எஸ்.கண்ணன், ஜோகூர் மாநில ம.இ.கா துணைத்தலைவர் அவர்களுக்கு நம் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் நன்றிகளை தெரிவித்துகொள்கிறோம்.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து சிறப்பு வருகையாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு எங்களின் நன்றியை தெரிவித்துகொள்கிறோம். அனைத்து மாணவர்களுக்கும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

Tamil-News-Malaysia

Scroll to Top