நவம்பர் 5, 2011ல் இந்திய அணி உலககோப்பை வெல்ல காரணமாக இருந்த யுவராஜ்சிங் (33), இங்கிலாந்தை சேர்ந்த பிரபல மாடலும், நடிகையுமான ஹேசல் கீச்சை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகையை மணக்கிறார் யுவராஜ் சிங்
