தமிழ் பள்ளி எங்கள் தேர்வு October 28, 2015 அக்டோபர் 28, மலேசிய இந்திய கலைஞர் இயக்கம் கோலாலம்பூர் மற்றும் ம.இ.கா தேசிய இளைஞர் பிரிவு நடத்திய தமிழ் பள்ளி எங்கள் தேர்வு என்ற நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
தெலுக் இந்தான் டிஏபி நாடாளுமன்ற அலுவலகம் சார்பில் RM836,000 தீபாவளி நிதியுதவி : 11 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 450 மாணவர்கள் பயன்பெற்றனர் மலேசியா