என் தமிழ்

Tamil_News-Malaysia

6 ஆண்டுகளுக்கு முன்பு டத்தோ டி.மோகன் செய்த உதவி

Tamil_News-Malaysia

அக்டோபர் 22, 6 ஆண்டுகளுக்கு முன்பு டத்தோ டி.மோகன் அவர்கள் செய்த உதவியை இன்றும் மறக்காமல் இருக்கும் ஒரு அன்பான உள்ளம் மணியம். டத்தோ டி.மோகன் அவர்கள் அன்பாக வாங்கிக் கொடுத்த இரு சக்கர வாகனத்தில் DATUK T.MOHAN என்று பெயரை பதித்து கிள்ளான் வட்டாரத்தில் வலம் வருகிறார். என் தலைவன் டத்தோ டி.மோகன் அவர்களின் பாதையில் செல்வதை பெருமையாக நினைக்கிறேன்.

Scroll to Top