என் தமிழ்

அஜீத்துக்கு பை சொல்லிவிட்டு சென்ற ஸ்ருதி ஹாசன்

Ajith

அக்டோபர் 9, அஜீத்துடன் வேதாளம் படத்தில் நடித்து வந்தார் ஸ்ருதி ஹாசன். இந்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. ஸ்ருதி ஹாசன் நடிக்கும் காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டுவிட்டது. அவர் அஜீத்துக்கு பை சொல்லிவிட்டு அடுத்த பட ஷூட்டிங்கிற்கு கிளம்பினார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்று வருகின்றது என ஸ்ருதி டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

Scroll to Top