என் தமிழ்

ஸ்ருதிஹாசனை புகழ்ந்த தமன்னா

thamana

அக்டோபர் 8, எந்த ஒரு நடிகையும் மற்ற நடிகையை புகழ மாட்டார். ஆனால் புலி படத்தைப் பார்த்த தமன்னா ஸ்ருதி நீங்க ரொம்ப அழகு இருக்கீங்க என்று புகழ்ந்தார். ஸ்ருதியும் தனது நன்றி தெரிவித்ததோடு தமன்னாவை புகழ்ந்துள்ளார். கார்த்தி நடிக்கும் தோஸ்த் படத்தில் ஸ்ருதி ஒப்பந்தமாகி, அவர் விலகிக் கொண்டதால் இப்போது அந்த வேடத்தில் தமன்னா நடித்து வருகிறார்.

Scroll to Top