பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன் பூர்ணா

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை திருமணம் செய்வேன் பூர்ணா

122

செப்டம்பர் 12, நடிகை பூர்ணா முனியாண்டி பாடம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம் பாடங்களில் நடித்துள்ளேன். தற்போது 4 படங்கள் கைவசம் உள்ளன. பூர்ணா தெலுங்கு ஒளிப்பதிவாளரை காதலிப்பதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்றும் கிசுகிசுக்கள் கிளம்பின. இதற்கு பூர்ணா தான் யாரையும் காதலிக்கவில்லை. பெற்றோர் எனக்கு பொருத்தமான வரன் பார்த்து வருகிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் மாப்பிள்ளையை தான் திருமணம் செய்வேன் என்று கூறினார்.