மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சிறுகதைப் போட்டி; 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
கோலாலம்பூர், 04/05/2025 : புதிய படைப்புகளையும் புத்தாக்கமிக்க எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் விதமாக மலேசியா தமிழ் எழுத்தாளர் சங்கம் பல்வேறு தரப்பினருடன் இணைந்து மொழிசேவை ஆற்றி வருவது மறுப்பதற்கில்லை.
Read More