மீண்டும் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங் விவகாரம்; விசாரணை மேற்கொள்ளப்படுகிறது
புத்ராஜெயா, 22/04/2025 : கோலாலம்பூரில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கண்காட்சி ஒன்றில் முழுமை பெறாத ஜாலூர் கெமிலாங்கைக் காண்பிக்கும் காணொளி தொடர்பில் உள்துறை அமைச்சு விசாரணை மேற்கொண்டு வருகிறது.