பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க LPHS இணக்கம்
புத்ரா ஹைட்ஸ், 04/04/2025 : புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் வெடித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 100-க்கும் மேற்பட்ட தற்காலிக வீடுகளை வழங்க சிலாங்கூர் வீடமைப்பு மற்றும் சொத்து