வியாழக்கிழமை வெளிவரும் 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள்
கோலாலம்பூர், 17/04/2025 : 2024-ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வுக்கான முடிவுகள், வரும் வியாழக்கிழமை, ஏப்ரல் 24-ஆம் தேதி வெளியிடப்படவிருக்கிறது. நாடு முழுவதிலும் உள்ள 3,337 தேர்வு மையங்களில்