எரிவாயு குழாய் வெடிப்பு; புவியியல் ரீதியில் சில ஆய்வுகளை மேற்கொள்வது அவசியம்
கோலாலம்பூர், 03/04/2025 : எரிவாயு குழாய்களில் ஏற்படும் வெடிப்பு அல்லது கசிவுகள், இயற்கைக்கும், மனிதர்களின் பாதுகாப்பிற்கும் சில பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. குழாய்களிலிருந்து வெளியேறும் இரசாயன வாயு,