பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை ஆசியான் மேற்கொள்ளும்
கோலாலம்பூர், 08/04/2025 : உலகின் பல நாடுகளுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்திருக்கும் நிலையில் ஆசியான் தனது பொருளாதார நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.