ஆந்திர புயல் நிவாரணத்துக்கு கலை நிகழ்ச்சி ரூ.11 கோடி நிதி திரட்டிய நடிகர்–நடிகைகள்
டிசம்பர் 2, ஆந்திராவில் ‘ஹூட் ஹூட்‘ புயல் தாக்கியதில் விசாகப்பட்டினம் உள்பட 4 மாவட்டங்கள் பெரும் சேதத்துக்குள்ளானது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி திரட்ட தெலுங்கு