விளையாட்டு

சுக்மா 2024- தனிநபர்  டென்பின் பந்துவீச்சு போட்டி ஆடவர் ஒற்றையர் பிரிவில் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் தங்கம் வென்றார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவில் திரெங்கானுவைச் சேர்ந்த வான் முஹம்மது ஜரீப் இக்ரம் வான் மஸ்லான் 1,375 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார். 1,361 புள்ளிகளுடன்

சுக்மா 2024 - பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின்  நூர் ஹசிரா ரம்லி தங்கப் பதக்கம் வென்றார்.

மெகலான்ஸ் சரவாக்கில் நடந்த தனிநபர் பெண்கள் டென்பின் பந்துவீச்சு போட்டி சரவாக்கின் சொந்த வீராங்கனையான நூர் ஹசிரா ரம்லி மொத்தம் 1,261 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கம்

சுக்மா செய்திகள்- நெடுஞ்சாலை சைக்கிள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது.

கூச்சிங்: ஆண்களுக்கான 144 கிலோமீட்டர் தனிநபர் மற்றும் குழுப் பிரிவு நெடுஞ்சாலை சைக்கள் ஓட்டப்பேட்டியில் திரெங்கானு மாநிலம் 2 தங்கங்கள் வென்றது. திரெங்கானு மாநிலம் தனிநபர் மற்றும்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் நிறைவு : இந்தியாவிற்கு 6 பதக்கங்கள்

நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 126 பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் இடமும், 91 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடமும், 45 பதக்கங்களுடன் ஜப்பான் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் இராண்டாம் நிலை வெற்றி பெற்றார் ஸ்ரீ அபிராமி

கடந்த 9 ஆகஸ்ட் முதல் 11ஆகஸ்ட் வரை தைவனில் நடைபெற்ற ஸ்கேட் ஆசிய 2024 பனிச்சறுக்கு போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஃப்ரீஸ்டைல் பிளாட்டினம் ஓபன் பிரிவில் தேசிய

இறுதி சுற்றுக்கு முன்னேறுகிறார் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ்

பாரிஸ் ஒலிம்பிக்சில் முகாமாட் ஷா ஃபிர்டாயுஸ் ஆண்களுக்கான கெய்ரின் அரையிறுதி போட்டியில் 3ஆம் இடத்தை பிடித்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கால்பந்து : தங்கப் பதக்கம் வென்றது ஸ்பெயின்

ஒலிம்பிக்ஸ் கால்பந்து : இறுதிப்போட்டியில், 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது ஸ்பெயின். ஆட்டத்தின் 2ம் பாதியில் இரு அணிகளும் தலா

12வது இடத்தைப் பெற்றார் நூர் டாபிதா

தேசிய டைவ் வீரர் நூர் டாபிதா சப்ரி, பெண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு நிகழ்வில் 12வது இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டியை முடித்தார். அவர் இறுதிப் போட்டியில்

இந்திய ஹாக்கி அணி வெண்கலம் வென்றது

பாரீஸ் 2024 ஒலிம்பிக்கில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஹாக்கியின் வெண்கலப் பதக்கப் போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது.