அமெரிக்காவுடன் நடத்தப்பட்ட கூட்டங்கள் பரஸ்பர வரிக்கான தீர்வாக அமையலாம் – தெங்கு சஃப்ரூல்
கோலாலம்பூர், 25/04/2025 : அண்மையில், அமெரிக்கா, வாஷிங்டன் டி.சி-இல் அதன் வர்த்தகச் செயலாளர்ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியான அதன் தூதர் ஜேமிசன் கிரேர் ஆகியோருடன்