மாரான் மரத்தாண்டவர் ஆலயத்தில் கோலாகல பங்குனி உத்திரத் திருவிழா
மாரான், 11/04/2025 : தைப்பூசம், திருக்கார்த்திகைக்கு அடுத்தபடியாக தமிழ்க் கடவுளாம் முருகப் பெருமான் தெய்வானையை கரம் பிடித்த நாளாக அறியப்படும் பங்குனி உத்திரத் திருவிழாவிற்கும் தனிச் சிறப்பு