நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிச் செய்ய மக்கள் ஒன்றுபட வேண்டும்
கோலாலம்பூர், 01/02/2025 : கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு, வருங்கால தலைமுறையினரின் நல்வாழ்வுக்காக, நாட்டின் தொடர்ச்சியான முன்னேற்றத்தை உறுதிச் செய்ய, கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் லாபுவானில் உள்ள மக்கள்