அமெரிக்க அதிபராக டிரம்ப் இன்று பதவியேற்க உள்ளதை முன்னிட்டு ரிங்கிட் விலை உயர்ந்துள்ளது
கோலாலம்பூர், 20/01/2025 : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் இன்று பதவியேற்கவுள்ள நிலையில், இன்று காலை அமர்வில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட் மதிப்பு அதிகரித்ததாக ஆய்வாளர்கள்