உணவகத்தில் புகைப்பிடித்த விவகாரம்; மன்னிப்புக் கேட்டதுடன் அபராதத்தை செலுத்துவதாக வெளியுறவு அமைச்சர் அறிவிப்பு
கோலாலம்பூர், 18/12/2024 : ஓர் உணவகத்தில் தாம் புகைப் பிடித்து கொண்டிருந்த புகைப்படத்தை பரவலாகப் பகிரப்பட்டதை தொடர்ந்து அச்செயலுக்கு மன்னிப்பு கோரிய வெளியுறவு அமைச்சர் டத்தோ ஶ்ரீ