கால்பந்து வளர்ச்சிக்கான ஒதுக்கீடு RM30 மில்லியனாக அதிகரித்துள்ளது
கோலாலம்பூர், 12/01/2025 : தேசிய கால்பந்து மேம்பாட்டுக்கான ஒதுக்கீடு ரிம30 மில்லியனாக உயர்த்தப்பட்டுள்ளது. பிரதமர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 2025 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட