சமூக ஊடக சேவைகளுக்கு உரிமம் – கருத்து சுதந்திரத்தை பறிக்கும் முயற்சியா ? அமைச்சர் விளக்கம்
சமூக ஊடக சேவைகளுக்கு உரிமம் வழங்குவது, கருத்து தெரிவிக்கும் உரிமையை கட்டுப்படுத்துவதையோ அல்லது அரசியல் விஷயங்களை கட்டுப்படுத்துவதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக இந்த நாட்டில் இணையத்தின் பாதுகாப்பான