மன்னிப்பு வாரிய கூட்டத்தின் விவரங்களை அரசாங்கம் வெளியிடாது – டாக்டர் ஜாலிஹா
புத்ராஜெயா, 09/01/2025 : முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கின் மன்னிப்பு குறித்து விவாதிக்கப்பட்ட கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய கூட்டாட்சிப் பகுதிகளின் மன்னிப்பு