கிறிஸ்மஸ் பெருநாளை முன்னிட்டு திங்கள் முதல் பெருநாள் கால அதிகபட்ச விலை திட்டம் தொடக்கம்
செந்தூல், 20/12/2024 : அடுத்த வாரம் 25-ஆம் தேதி கொண்டாடப்பட விருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 14 பொருட்களை உட்படுத்தி, எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி பெருநாட் கால