1993ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கத்தில் உள்ளது
கோலாலம்பூர், 22/04/2025 : 1993ஆம் ஆண்டு கூட்டுறவுச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் உருவாக்கத்தில் உள்ளதாக, தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் இவோன் பெனடிக் கூறினார்.