தாய்லாந்திற்கான பயணம் இருவழி உறவை வலுப்படுத்தும் – பிரதமர் நம்பிக்கை
கோலாலம்பூர், 19/04/2025 : தாய்லாந்திற்கான அதிகாரப்பூர்வப் பயணம், மலேசியாவிற்கும் அந்நாட்டிற்கும் இடையிலான இருவழி உறவை, குறிப்பாக வர்த்தகம் மற்றும் எல்லை மேம்பாட்டு துறைகளை வலுப்படுத்த புதிய வாய்ப்பை