சவூதி அரேபியாவில் அமெரிக்கர் சுட்டுக்கொலை: கொலையாளியை போலீஸ் சுட்டு பிடித்தது
அக்டோபர், 16 சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத். அங்கு அமெரிக்க ராணுவ நிறுவனம் நார்த்ராப் குருமேன் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமாக ‘வின்னெல் அரேபியா’ என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.