மலையாள படத்தில் நடிக்கிறார் திரிஷா admin August 18, 2015 ஆகஸ்டு 18, திரிஷா இதுவரை மலையாளத்தில் நடிக்காமல் இருந்தார். தற்போது மலையாளப் படத்தில் நடிக்க உள்ளார். உதய்ஆனந்த் இயக்கும் ‘ஒயிட்’ என்ற படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். ஹீரோவாக மம்மூட்டி நடிக்கிறார்.