என் தமிழ்

நைஜீரியாவைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர் மலேசியாவில் மரணம்

najeriya

ஜூன் 17, மலேசிய கால்பந்தாட்ட கிளப்பில் சேர்ந்து விளையாடி வரும் நைஜீரியாவைச் சேர்ந்தவர் டேவிட் ஒனியா கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியின்போது மரணம் அடைந்தார். ஒனியாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் பிறகு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் மரணம் அடைந்தார் என்றும் மலேசிய கால்பந்தாட்ட கிளப் தலைவர் முகமது ஜெயின் கூறினார்.

Scroll to Top