புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் மோடி April 14, 2015 ஏப்ரல் 14, தமிழ் புத்தாண்டை இன்று உலக முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தியா பிரதமர் நரேந்திர மோடி தமிழ் நண்பர்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா