ஏப்ரல் 10, இந்திய தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றிய வி.எஸ்.சம்பத் கடந்த ஜனவரி மாதம் ஓய்வு பெற்றார். அதையடுத்து இந்திய தேர்தல் கமிஷனரான ஹரிஷங்கர் பிரம்மா, தலைமை தேர்தல் கமிஷனராக பொறுப்பு ஏற்றார். பிரம்மா வருகிற 18-ந்தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து அடுத்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக, பணி மூப்பு அடிப்படையில் நசீம் ஜைதி நியமிக்கப்பட்டார்.
Previous Post: பெண்னை கொலை செய்த இந்தியருக்கு 30 மாதம் ஜெயில்