என் தமிழ்

நேபாளத்தில் மலேசியா பெண் கைது

arrest

ஏப்ரல் 6, மலேசியாவைச் சேர்ந்த மார்டினா பிண்டி ஜமாலுதீன் என்ற பெண் நேபாளத்தில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல்துறையினால் கடந்த சனி அன்று கைது செய்யப்பட்டார். 5 லேப்டாப் பைகளில் இவர் வைத்திருந்த 11 கிலோ கொக்கைனை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.9 கோடியே 90 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

Scroll to Top