என் தமிழ்

வியாபாரிகள் விலை குறைப்பதில் நேர்மையாக செயல்பட வேண்டும்: பிரதமர்

020502-D-2987S-027

பிப்ரவரி 7, எண்ணெய் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதால் வியாபாரிகள் பொருட்களின் விலை குறைப்பதில் நேர்மையாகச் செயல்பட வேண்டும் எனப் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

வியாபாரிகள் தங்களின் பொருட்களின் விலையை உயர்த்தாமல் இருக்க உள்நாட்டு வாணிக, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சகம் கண்காணிக்கும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறினார்.

Scroll to Top