என் தமிழ்

மஇகாவின் புதிய தேர்தலை வரவேற்கிறேன் உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிதி

Datuk

பிப்ரவரி 2, ம.இ.காவில் தற்போது நிலவி வரும் நெருக்கடியை தீர்க்க புதிய தேர்தலை நடத்த வேண்டும் என்ற முன்மொழிவை வரவேற்கிறேன் என்று உள்துறை அமைச்சர் ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிதி தெரிவித்துள்ளார்.

அகமது இலாஹி அவர்கள் சங்கங்களின் பதிவாளரை சந்தித்து கட்சியின் நிலைப்பாட்டை குறித்து கேட்டறிந்தார்.

மஇகா தலைவர் டத்தோஸ்ரீ ஜி பழனிவேல் புதிய தேர்தல்களை நடத்துவது என்று முடிவேடுத்திருப்பது வரவேற்கதக்கது என்று இது ஒரு நல்ல தீர்வு என்றும் உள்துறை அமைச்சர்  ஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிதி கூறினார்.

Scroll to Top