என் தமிழ்

MALBATT வீரரின் சடலம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது

download (19)

டிசம்பர் 12, கடந்த சனிக்கிழமை லெபனானில் மரணமடைந்த MALBATT 850-2 வீரர் காப்பரல்தாஸ்மான் சே சோஹ்-வின் சடலம் இன்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டது.

கே.எல்.ஐ.ஏ கார்கோ மையத்திலிருந்து காப்பரல் அஸ்மான் சே சோவின் சடலம் சவ ஊர்தி மூலம் சுபாங் அனைத்துலக ஆகாயப்படைத் தளத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் கோத்தாபாருவிற்குக் கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Scroll to Top