என் தமிழ்

தமிழுக்கு ஏன் இந்த அவல் நிலை

deva

அக்டோபர், 18 தங்கா நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்து பெருமக்களிக்கு சட்டமன்ற உறுப்பினரின் வாழ்த்து பதாகை மாட்டப்பட்டுள்ளது. அப்பதாகையில் தமிழ் வார்த்கையிலுள்ள எழுத்து பிழைகளை கருத்தில் கொள்ளாமல் மாட்டிவிடப்பட்டிருப்பது மனதிற்கு வேதனையாக உள்ளது என தங்கா தமிழ் இளைஞர் மன்றத்தினர் கூறினர்.

Scroll to Top