அக்டோபர், 15 கிளானா ஜெயா, டத்தாரான் பிரிமாவில், நேபாள நாட்டு ஆடவர் ஒருவர் சாலையில் இருக்கும் பெயர்ப்பலகை ஒன்றில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்துள்ளார். நேற்று காலை 7.45 மணியளவில் அவ்வழியே சென்ற ஒருவர் சடலத்தைக் கண்டு காவல்த்துறைக்கு தகவல் தந்துள்ளார்.
நேபாள நாட்டு ஆடவர் ஒருவர் தூக்கு போட்டு இறந்தார்
