நஜிப் இரண்டு நாள் பயணமாக அஜர்பைஜான் சென்றார். admin September 12, 2014 பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜிப் மலேசியா மற்றும் அஜர்பைஜான் இடையே இருக்கும் உறவுகளை மேம்படுத்தவும் மேலும் பொருளாதார முதலீடுகளை வழி வகுக்கவும் இரண்டு நாள் பயணமாக அஜர்பைஜான் சென்றுள்ளார்.