என் தமிழ்

குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த தம்பதிகள்

baby

ஒரு தம்பதி தங்கள் குழந்தையின் சடலத்தை நாங்கு நாட்கள் தங்களுடனே வைத்திருந்த சம்பவம் மிரியில் நிகழ்ந்துள்ளது.சில சடங்குகளைச் செய்து குழந்தையை எப்படியும் உயிர்ப்பித்து விடலாம் என்ற நம்பிக்கையில் அத்தம்பதியர் குழந்தையை தங்களுடன் வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.இதனையடுத்து அவர்கள் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர், காவல்துறையிடம் புகார் அளித்தார்.

இதனையடுத்து, குழந்தை மிரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. தம்பதியர் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.

Scroll to Top