என் தமிழ்

பாஸ் பேராளர் மாநாடு ஸ்ரீகாடிங் மாவட்டத்துக்கு மாற்றபட்டுள்ளது

download (12)

இரண்டு வாரங்களில் நடக்கவுள்ள பாஸ் பேராளர் மாநாடு ஜோகூர் பாருவில் சூத்ரா மாலுக்கு அருகில் உள்ள திறந்த வெளியில் அது நடப்பதாக இருந்தது.அதன் உரிமையாளர் சில நெருக்கடி காரணமாக கட்சி கொடுத்த ரிம75,000 முன்பணத்தை திருப்பிக் கொடுத்து விட்டார்.

இதன் காரணமாக மாநாடு இப்போது பத்து பஹாட்டில், ஸ்ரீகாடிங் மாவட்டத்தில் உள்ள ஒரு நிலப்பகுதில் நடைபெறும் என்று பாஸ் உதவி தலைமைச் செயலாளர் கைருல் பய்ஸி அஹ்மட் கமில் கூறியுள்ளார்.

Scroll to Top