சுக்மா 2024 – சிலம்பம் தனிநபர் பிரிவு

சுக்மா 2024 - சிலம்பம் தனிநபர் பிரிவு

சுக்மா சிலம்பம் தனிநபர் பிரிவில் சிலாங்கூர் சிலம்ப வீரர் சர்வேஸா முரளி தங்கப்பதக்கம் வென்றார்.

சுக்மா சிலம்பப் போட்டியில் சிலாங்கூர் மாநிலத்திற்கு கிடைத்த முதல் தங்கம் இதுவாகும்.

இந்த பிரிவில் பேராக் மாநில சிலம்ப வீரர் சர்வேஸ் நாகராஜன் வெள்ளியும் விலாயா பெர்செகுதுவன் சிலம்ப வீரர் நிவாஸ் வெண்கலமும் பெற்றனர்.