என் தமிழ்

தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் (HKHM) 2024 கொண்டாட்டத்திற்கு RM4.09 மில்லியன் நன்கொடை பெறபட்டது

தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் (HKHM) 2024 கொண்டாட்டத்திற்கு 29 இணைப்பங்காளிகளிடமிருந்து RM4.09 மில்லியன் ஸ்பான்சர்ஷிப் நன்கொடையாக பெற்றார் தேசிய தினம் மற்றும் மலேசியா தினம் (HKHM) 2024 கொண்டாட்டத்தின் தலைவரும் தொடர்புத் துறை அமைச்சருமான திரு ஃபஹ்மி ஃபட்ஹில்.
இந்த நன்கொடையானது தகவல் தொடர்பு அமைச்சகத்தின் ஸ்பான்சர்ஷிப் கமிட்டி மூலம் பெறப்பட்டது. Rakan Strategik Emas மற்றும் Rakan Strategik Perak மூலம் RM2.03 மில்லியனும் 2024 தேசிய தின கொண்டாட்டம் மற்றும் அணிவகுப்புக்கான அலங்கரிக்கப்பட்ட கார்களின் ஸ்பான்சர்ஷிப்பானது மொத்தம் RM2.06 மில்லியனும் ஆகும்.

Scroll to Top