பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கால்பந்து : தங்கப் பதக்கம் வென்றது ஸ்பெயின்

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் கால்பந்து : தங்கப் பதக்கம் வென்றது ஸ்பெயின்

ஒலிம்பிக்ஸ் கால்பந்து : இறுதிப்போட்டியில், 5-3 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றது ஸ்பெயின்.

ஆட்டத்தின் 2ம் பாதியில் இரு அணிகளும் தலா 3 கோல்கள் அடித்திருந்த நிலையில், கூடுதல் நேரத்தில் ஸ்பெயின் வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி மேலும் 2 கோல்கள் அடித்து பிரான்ஸை வீழ்த்தினர்.

சுமார் 34 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்பெயின் கால்பந்து அணி ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றுள்ளது.

#Olympics2024
#Entamizh
#EntamizhVilaiyaattu