யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது November 17, 2015 இந்த அண்டுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. கடந்த அண்டை விட தேர்வு முடிவு 0.02 அதிகரித்துள்ளது. சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி மாணவர்கள் 7A – 49 மாணவர்கள் 6A – 38 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா