அக்டோபர் 22, பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவித்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. 2011ம் ஆண்டு அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 90ல் இருந்து 110ஆக இருந்தது. தற்போது 130 ஆக அதிகரித்துள்ளது. 2025ஆம் ஆண்டு உலகின் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அணு ஆயுதம் கொண்ட நாடுகளில் 5வது இடத்தை பாகிஸ்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவிற்கு சவால் விடுக்கும் வகையில் பாகிஸ்தான் அணு ஆயுதங்களை குவித்து வருகிறது.
Previous Post: சிவகாசியில் ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை