என் தமிழ்

சிரியா மீது வான்வழி தாக்குதல் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமுடியாது அமெரிக்கா

Afghanistan

அக்டோபர் 8, சிரியாவில் அதிபர் அசாத் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் ஐ.எஸ். குழு மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்திவருகிறது. அதிபர் அசாத் எதிர்த்து போராடும் கிளர்ச்சி படையினருக்கு நேட்டோ நாடுகள் ஆதரவளித்துவருவது. சிரியா தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்திவரும் ரஷ்யாவுக்கு ஒத்துழைப்பு கொடுக்கமுடியாது என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Scroll to Top