வெளிநாடுகளில் உள்ள மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது
பெல்ஜியம், 20/01/2025 : வெளிநாடுகளில் வசிக்கும் மலேசிய குடிமக்களுக்கும் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை உள்ளது. பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருத்துப்படி, வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களுக்கான தபால்