பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகள் பெறுவதை சிலாங்கூர் அரசு உறுதி செய்யும்
சுபாங் ஜெயா,16/04/2025 : கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் தகுந்த உதவிகளைப் பெறுவதிலிருந்து விடுபடவில்லை