ஒவ்வொரு கண்ணோட்டமும் உண்மைகளின் அடிப்படையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்
ஸ்தாப்பாக், 30/03/2025 : நாட்டிலுள்ள பல்லின சமூகத்தினரிடையே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளையோ அல்லது விமர்சனங்களையோ வெளியிடுவதை விடுத்து, எவ்வேளையிலும் விழிப்புணர்வோடு இருக்குமாறு அனைத்து தரப்பினரும் வலியுறுத்தப்படுகிறார்கள்.