புஸ்பகோமில் வணிக வாகனங்களுக்குபாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்காத ஐந்து வகை பரிசோதனைகள்
ஷா ஆலாம், 17/03/2025 : இன்று முதல் அமல்படுத்தப்பட்டிருக்கும் கணினி முறையிலான வாகனப் பரிசோதனை மையம் புஸ்பகோமில் சுய அறிவிப்பு முன்முயற்சி, வணிக வாகனங்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை